ஒன்றாக, ஓய்வூதியச் செயலாக்கத்தை முறைப்படுத்துவோம்! ஓய்வூதியத் திணைக்களத்திற்கும் உங்கள் வங்கிக்கும் இடையே பாதுகாப்பான, திறமையான மற்றும் கூட்டுப் பணிகளுக்கு ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கு பரிமாற்ற முறையைப் பயன்படுத்தவும்.

அறிவிப்புகள்
ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01ஆம் திகதிக்கு, மார்ச் 31ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ தங்கள் உயிர்வாழ்ச் சான்றிதழைப் இற்றைப்படுத்த வேண்டும்