பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரத்ன அவர்கள் ஓய்வூதியத் திணைக்களத்தினை மேற்பார்வை செய்கி...
2025 ஜனவரி 1 ஆந் திகதி திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி ஓய்வூதியத் திணைக்களத்தின் புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பெற்றார்.
இ...
ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து செயற்படுத்தும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஓய்வூதியத் திணைக்களம் 2025 ஆம் ஆண...
இந்த திணைக்களத்திற்கு சொந்தமாக இரம்பொட மற்றும் களனியில் அமைந்துள்ள இரண்டு விடுமுறை விடுதிகள் உள்ளன. ஓய்வூதியத் திணைக்களமானது எமது பெறுமதிமிக்க ஓய்வூதியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு உயர்தரமான தங்குமிடத்தையும் சிறந்த ஓய்வு நேரத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளி வாடிக்கையாளர்களும் இந்த வசதிகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யலாம்.
இரம்பொடா விடுமுறை விடுதி இரம்பொடா நீர்வீழ்ச்சிக்கு அருகில் பசுமையான மற்றும் சுத்தமான காற்று சூழலில் இயற்கையின் அழகை இரசிக்க உதவுகிறது.
வர்த்தக தலைநகருக்குச் செல்லும் ஓய்வூதியரும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வசதியாக, களனி விடுமுறை விடுதி, கொழும்பிற்கு அருகில் உள்ள ஓய்வூதியர்களின் விடுமுறை விடுதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கேட்போர் கூடம், சந்திப்பு அறைகள் மற்றும் தங்கும் அறைகள் மற்றும் குடில்கள் தவிர வெளிப்புற நிகழ்வு இடங்கள் ஆகியவை அடங்கும். பார்வையிடவும்>>>